முல்லைப் பெரியாறு அணையை உடைக்க மக்களைத் தூண்டும் கேரள கட்சிகள்-அமைச்சர் ராமலிங்கம்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து ஈறோட்டில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
கேரளாவில் நடைபெறவுள்ள சட்டசபை இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே இந்த விவகாரத்தை அங்குள்ள கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன.
பல்வறு பீதியைக் கிளப்பி அணையை இடிக்க மக்களை தூண்டி விட்டு வருகிறார்கள். மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அணையை இடிக்க கேரள அரசு முயற்சிக்கிறது என்றார்.
சரி, பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்ட முயற்சிக்கிறதே என்ற கேள்விக்கு ராமலிங்கம் நேரடியான பதிலைத் தரவில்லை. மாறாக,அங்கு புதிய முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை. பழைய பணிகள்தான் நடந்து வருகிறது என்று கூறினார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications