கூடங்குளம் மின் நிலையத்தை துவக்க தூத்துக்குடியில் டிசம்பர் 20ம் தேதி கடையடைப்பு போராட்டம்
தூத்துக்குடி: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தியை துவக்க கோரி தூத்துக்குடியில் வரும் 20ம் தேதி சிறுத்தொழில் நிறுவனங்கள் சார்பில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க பொது செயலாளர் நேரு பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் அணு மின் நிலைய மின் உற்பத்தி ஒன்றே தமிழத்தின் மின் தட்டுபாட்டை ஓரளவு நிறைவேற்றும் என்று கருதுகிறோம். மின் தட்டுபாட்டால் தமிழகத்தின் சிறு, குறுந்தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் கூடங்குளம் அணு மின் நிலைய உற்பத்தியை துவக்க கோரி வரும் 20ம் தேதி மாநில அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்த தமிழக குறு, சிறு தொழில் சங்கம் முடிவு செய்துள்ளது.
தடையற்ற மின்சாரம் பெற்று மாவட்டத்தில் சிறு தொழில்களை பாதுகாக்கவும், புதிய தொழில்கள் பெருகிடவும், தூத்துக்குடி மாவட்ட சிறு தொழிற்சாலைகள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வது என்று துடிசியா நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
துடிசியா உறுப்பினர்களும் இதர தொழிற்சாலைகளும் கூடங்குளம் அணு மின் உற்பத்தியை துவங்க வேண்டி வரும் 20ம் தேதி ஒரு நாள் கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications