க. அன்பழகனுக்கு வயது 90: கருணாநிதி, ஸ்டாலின் நேரில் வாழ்த்து
சென்னை: திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் இன்று தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் இன்று தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடினார். காலை 7 மணிக்கு அண்ணா நினைவிடம் மற்றும் பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார்.
காலை 9.45 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி அன்பழகனின் வீட்டிற்கு வந்து அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். பொருளாளர் மு.க.ஸ்டாலினும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் திமுக முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, தா.மோ. அன்பரசன், சற்குணபாண்டியன், மதிவாணன், ரகுபதி, வெங்கடபதி, முத்துசாமி, மு.க. தமிழரசு மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications