ராஜஸ்தானில் 5000 மருத்துவர்கள் ராஜினாமா! - 12 பேர் உயிரிழப்பு
ஜெய்ப்பூர்: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ராஜாஸ்தான் மாநிலத்தில் 5 ஆயிரம் அரசு மருத்துவர்கள் தங்களின் பணியை ராஜினாமா செய்துள்ளனர்.
பலஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் ஊதியத்தை உயர்த்த வேண்டும், சரியான முறையில் பணி உயர்வு வழங்கவேண்டும் என்பது ராஜஸ்தான் மாநில அரசு மருத்துவமனை மருத்துவர்களின் கோரிக்கையாகும். இதனை வலியுறுத்தி கடந்த 21ம் தேதி முதல் நான்கு நாட்களாக அவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நோயாளிகள் தவிப்பு
மருத்துவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
5ஆயிரம் பேர் ராஜினாமா
அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக தனியார் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஆசிரியர்கள் இன்று சுமார் 4 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்கையை அரசுக்கு வலியுறுத்தும் வகையில் சுமார் 5 ஆயிரம் மருத்துவர்கள் இன்று தங்களது பணியை ராஜினாமா செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications