வாஜ்பாயின் 88வது பிறந்த நாள்-மூத்த தலைவர்கள் நேரில் வாழ்த்து- கோவில்களில் பூஜை

இந்தியாவின் கவர்ச்சிமிகு தலைவர்களில் ஒருவர் வாஜ்பாய். இந்தியாவின் சிறந்த பிரதமர்கள் வரிசையில் வாஜ்பாய்க்கும் முக்கிய இடமுண்டு. இன்று வாஜ்பாய்க்கு 88வது பிறந்த நாளாகும். நினைவு தப்பிய நிலையில், சக்கர நாற்காலியோடு முடங்கிப் போயுள்ள இந்த இந்தியாவின் மாபெரும் தலைவர்களில் ஒருவராகிய வாஜ்பாய், இன்று தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை கண்ணுற்றார்.
பிறந்த நாளைத் தொடர்ந்து பாஜக தலைவர் நிதின் கத்காரி, பாஜக தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்டோர் நேரில் சென்று வாஜ்பாயைப் பார்த்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதேபோல பிரதமர் மன்மோகன் சிங்கும் வாஜ்பாய்க்கு பொக்கே கொடுத்து நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
இன்றைய தினத்தை நல்லாட்சி தினமாக பாஜகவினர் கொண்டாடினர். கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தியும், அன்னதானம் உள்ளிட்டவற்றை வழங்கியும் அவர்கள் கொண்டாடினர்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications