வார்டு உறுப்பினர் பதவிக்குக் கூட வாய்ப்பு தராத டாக்டர் ராமதாஸ்-பாமக மாநில து. தலைவர் விலகல்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து கட்சி நிறுவனரான டாக்டர் ராமதாஸுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,
கடந்த 25 ஆண்டு காலம் கட்சிக்காகத் தீவிரமாக பணியாற்றிய போதும் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் உத்தரமேரூர் பேரூராட்சி 17 வது வார்டில் போட்டியிட பா.ம.க.நகர தலைவர் தா.சுப்பராயனுக்கு வாய்ப்பு கேட்டு உங்களிடத்தில் அனுமதியும் பெற்றேன்.
கட்சியின் நிறுவனத் தலைவர் நீங்கள் கொடுத்த அந்த வாய்ப்பு பிறகு மாற்றியமைக்கப்பட்டது. இதனால் நான் மிகவும் மனவேதனை அடைந்துள்ளளேன்.
வார்டு உறுப்பினர் பதவிக்குக் கூட வாய்ப்பு அளிக்க முடியாத நான், என் உழைப்புக்கும், பதவிக்கும் தகுதியில்லை என நினைத்து பா.ம.க. மாநில துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன் என்று கடிதத்தில் கூறியுள்ளார்.
விலகலைத் தொடர்ந்து இவர் பண்ருட்டி வேல்முருகனுடன் கை கோர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications