பெக்காமுக்காக அடித்துக்கொள்ளும் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள்
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காமை தங்கள் மாணவர் சங்க கூட்டத்தில் சிறப்புரையாற்ற வைக்க ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் போட்டி போடுகின்றன என்று கூறப்படுகின்றது.
உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகங்களின் மாணவர் சங்கத்தினர் நடத்தும் விழாவில் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காமை சிறப்புரையாற்ற வைக்க அவ்விரு பல்கலைக்கழகங்கள் போட்டி போடுகின்றன.
டேவிட் பெக்காம் சிறந்த முன்உதாரணமாகத் திகழ்வதால் அவரை விழாவில் பேச வைக்க மாணவர் சங்கங்கள் விரும்புவதாகக் கூறப்படுகிறது. சிறப்புரையாற்ற பெக்காம் உகந்த நபராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரை அழைத்து வரத் தான் மாணவர்கள் விரும்புகின்றனர் என்று கூறப்படுகிறது.
வழக்கமாக மாணவர் சங்கங்கள் நிறைய பணம் செலவளித்து விருந்தினரை அழைப்பதில்லை. ஆனால் எவ்வளவு பணம் செலவானாலும் சரி என்று டேவிட் பெக்காமை அழைக்க இந்த 2 பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் போட்டி போடுகின்றன என்று ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications