உலகை உலுக்கிய ஜப்பான் சுனாமி- கூடங்குளத்தில் வெடித்த புகுஷிமா!
2004ம் ஆண்டு ஆசிய நாடுகளைத் தாக்கிய சுனாமி கோரத் தாக்குதலின் அதிர்ச்சி மக்களின் மனதில் இன்னும் கூட நீங்காமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு ஜப்பானைத் தாக்கிய கடும் நிலநடுக்கமும், பெரும் சுனாமி தாக்குதலும் மக்களை அதிர வைத்தன.
சுனாமியின் கோரத் தாக்குதலை நேரடியாக டிவிகளில் பார்த்த மக்கள் இதயங்கள் ஒரு நொடி நின்று துடித்தன. மார்ச் 11ம் தேதி அமைதியான மக்கள் வசிக்கும் ஜப்பான் கடலோரப் பகுதிகளை ஆர்த்தெழுந்து தழுவிய சுனாமி அலைகளும், அதற்கு முன்பாக ஏற்பட்ட 8 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கமும் அந்த அமைதி பூமியை ச��ன்னாபின்னமாக்கியது.
ஊருக்குள் புகுந்த கடல் நீர் லட்சக்கணக்கான வீடுகளையும், ஆயிரக்கணக்கான மக்களையும் காவு வாங்கியது.
புகுஷிமா என்ற இடத்தில் உள்ள அணு மின் நிலையத்தை சுனாமி அலைகளும், நிலநடுக்கமும் தாக்கியதால் அந்த அணு மின் நிலையம் பேராபத்தை சந்தித்தது. சில அணு உலைகள் வெடித்துச் சிதறின. இதனால் ஏற்பட்ட கதிர்வீச்சு அபாயத்திலிருந்து காப்பதற்காக லட்ச்திதற்கும் மே���்பட்ட மக்கள் வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
புகுமிஷா அணை உலைக்கு வந்த ஆபத்து உலகம் முழுவதும் உள்ள அணு மின் எதிர்ப்பாளர்களை பொங்க வைத்தது. இந்த கொதிப்பு கூடங்குளத்தில் இன்று வந்து நிற்கிறது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications