கட்சியிலிருந்து விரட்டப்பட்ட இளவரசியின் அண்ணன் ஒன்றிய சேர்மன் பதவியிலிருந்து விலகல்
சென்னை: சசிகலாவின் அண்ணி இளவரசியின் அண்ணன் அண்ணாதுரை, மன்னார்குடி வட்டம், கோட்டூர் ஒன்றிய சேர்மன் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். மேலும் அதிமுகவிலிருந்தும் விலகியுள்ளார்.
சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் லேட்டஸ்டாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் அண்ணாதுரை. இவர் சசிகலாவின் அண்ணி இளவரசியின் அண்ணன் ஆவார். இவர் கோட்டூர் ஒன்றியத்தின் செயலாளராகவும், சேர்மனாகவும் பதவி வகித்து வந்தார்.
கடந்த வாரத்தில் ஒன்றியச் செயலாளர் பதவியை ஜெயலலிதா பறித்தார்.
இந் நிலையில் தற்போது அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், ஒன்றிய சேர்மன் பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் அனுப்பியுள்ளார் அண்ணாதுரை. இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முனியநாதனுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
கடிதத்தில் அடியில், பின்குறிப்பு என போட்டு இந்த முடிவை முதல்வர் ஜெயலலிதாவுக்கும் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார் அண்ணாதுரை.
சில தவிர்க்க முடியாத காரணத்தாலும், சொந்த அலுவல் காரணமாகவும் பதவியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார் அண்ணாதுரை.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications