மத்திய அமைச்சர் மு.க. அழகிரி முன்னிலையில் சுயேச்சை பெண் கவுன்சிலர் திமுகவில் ஐக்கியம்
மதுரை: மதுரையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி முன்னிலையில் சுயேச்சை பெண் கவுன்சிலர் தங்கம் திமுகவில் ஐக்கியமானார்.
மதுரை மாநகராட்சி, 53 வது வார்டு (பங்கஜம் காலனி) சுயேட்சை கவுன்சிலராக இருப்பவர் தங்கம். இவர் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இவரின் கணவர் தட்சிணாமூர்த்தி, இதே வார்டில் ஏற்கனவே கவுன்சிலராக இருந்தவர் ஆவார்.
கடந்த முறை வரை ஆண்கள் வார்டாக இருந்தது இந்த முறை பெண்கள் வார்டாக மாற்றப்பட்டது. இதனால் தட்சிணாமூர்த்தி தனது மனைவிக்கு திமுக சார்பில் சீட் கேட்டார். ஆனால் தலைமை அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இதனால் தங்கத்தை சுயேச்சையாக நிற்க வைத்து வெற்றி பெறச் செய்தார். தற்போது திமுகவில் இணைய வைத்துள்ளார்.
திமுகவில் தங்கம் இணைந்து இருப்பதன் மூலம் மதுரை மாநகராட்சி திமுக கவுன்சிலர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications