சுகராமுக்கு ‘கோமா’ வாம்- நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனு தாக்கல்
டெல்லி: தொலைதொடர்பு ஊழலில் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராம் கோமா நிலையில் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் சுக்ராம். இவர், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, ஹரியானா தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை வழங்கினார் என்பது புகார்.
இதற்காக சுக்ராம் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார் என்று சிபிஐ குற்றம் சாட்டியது. இதனையடுத்து டெல்லி நீதிமன்றம் சுக்ராமுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 4 லட்சம் அபராதமும் விதித்தது.
சுக்ராமுக்கு ‘கோமா’
இந்நிலையில், தனக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு தடை கோரி 84 வயதான சுக்ராம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, சுக்ராமை உடனடியாக சரணடைய உத்தரவிட்டார்.
இதையடுத்து சுக்ராம் சார்பில் மனு ஒன்றை தாக்கல் செய்த அவரது வக்கீல், சுக்ராம் தற்போது கோமா நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருகுறித்து நாளை முடிவெடுக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
சுக்ராமுடன் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியும் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராமாராவ் ஆகியோரையும் சரணடையும் படி உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் சரணடைந்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications