பாதியாக குறையும் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளத்தை பாதியாக்க குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
உலகிலேயே அதிக சம்பளம் வாங்குபவர்கள் சிங்கப்பூர் அரசியல்வாதிகள் தான். இந்நிலையில் அவர்களின் சம்பளத்தை பாதியாகக் குறைக்க அந்நாட்டு பிரதமர் லீ சீன் உத்தரவிட்டார்.
இதையடுத்து சம்பளத்தை எவ்வளவு குறைக்கலாம் என்று ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்ககப்பட்டது. அந்த குழு பிரதமரின் சம்பளத்தில் 336 சதவீதம், அதிபருக்கு 51 சதவீதம், அமைச்சர்களுக்கு 37 சதவீதம் வரை குறைக்கலாம் என்று பரிந்துரைத்து தனது அறிக்கையை கடந்த மாதம் 30ம் தேதி பிரதமரிடம் அளித்தது. இதையடுத்து வரும் 16ம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும்.
சிங்கப்பூர் பிரதமர் லீ ஆண்டுக்கு 23 லட்சம் டாலர் சம்பளம் வாங்குகிறார். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவே வெறும் 4 லட்சம் தான் வாங்குகிறார். லீயின் சம்பளம் குறைக்கப்பட்டாலும் அவர் 17 லட்ம் டாலர் வாங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நாட்டில் ஏழை, பணக்கார மக்களிடையே ஏற்பட்ட வித்தியாசம் தான் இந்த திடீர் சம்பள குறைப்புக்கு காரணம்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications