வரத்து அதிகரிப்பு – கோவில்பட்டியில் பூக்கள் விலை வீழ்ச்சி
Subscribe to Oneindia Tamil

கடந்த வாரம் ரோஜா கிலோ ஒன்றுக்கு ரூ.100லிருந்து ரூ.300 வரை விற்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக ரோஜா கிலோ ரூ.50க்கு விற்கப்படுகிறது. இதே போல பிச்சிபூ கிலோ ரூ.100க்கும், செவந்திபூ ரூ.60க்கும், சேவல் பூ ரூ.30க்கும், கேந்திபூ ரூ.15க்கும் விற்கப்படுகிறது.
மல்லிகை விலை உயர்வு
சீசன் இல்லாததால் மல்லிகை பூவின் வரத்து அறவே குறைந்து விட்டது. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.500 வரை விற்கப்படுகிறது.
மார்கழி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட விழாக்கள் நடைபெறாததால் விலை குறைந்துள்ளதாகவும், பொங்கல் பண்டிக்கைக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் பூக்களின் விலை உச்சதை தொடும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
More From
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications