திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழியாக சென்று சாமி கும்பிட்ட நித்தியானந்தா
Subscribe to Oneindia Tamil

நித்தியானந்தா திருநள்ளாறு வந்தார். அங்குள்ள சனீஸ்வரன் கோவிலுக்கு வந்த அவரை மக்கள் கூட்டத்தில் சிக்கி விடாமல் இருப்பதற்காக தனி வழியாக கோவில் கட்டளை விசாரணை அதிகாரி கந்தசாமி தம்பிரான் அழைத்துச் சென்றார்.
வழக்கம் போல நித்தியானந்தாவுடன் அவரது ஆண், பெண் சீடர்கள் பலரும் வந்திரந்தனர். அனைவரும் கோவிலுக்குள் சென்று சொர்ண கணபதி, சுப்பிரமணியர், தர்பாரண்யேஸ்வரர், தியாகராஜர் மற்றும் அம்பாள் சன்னதிகளுக்குச் சென்று சாமி கும்பிட்டனர்.
20 நிமிடங்கள் வரை கோவிலுக்குள் இருந்த நித்தியானந்தா பின்னர் கோவிலை விட்டுக் கிளம்பினார்.
அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் நித்தியானந்தா கோவிலுக்கு வந்து சென்றதால் சற்று சலசலப்பும் ஏற்பட்டது.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications