திவாகரனுக்குச் சொந்தமான மகளிர் கல்லூரி முதல்வரிடம் போலீஸ் விசாரணை

மிரட்டல் மற்றும் நில மோசடி வழக்கில் சிக்கியுள்ளார் திவாகரன். இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடி போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.
திவாகரனைப் பிடிக்கும் வேட்டையில் ஈடுபட்டுள்ள போலீஸார், சசிகலா, நடராஜன், இளவரசி ஆகியோரின் உறவினர்கள் அத்தனை பேரின் வீடுகளிலும் ரெய்டு நடத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் மன்னார்குடியில் உள்ள செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி முதல்வர் அமுதாவைப் பிடித்து விசாரணை நடத்தினர். இந்தக் கல்லூரி திவாகரனின் தாயார் கிருஷ்ணவேணி நிறுவியதாகும். இதன் நிர்வாக டிரஸ்டியாக திவாகரன் செயல்பட்டு வருகிறார்.
2 வாரங்களுக்கு முன்பு இந்தக் கல்லூரியில் நடந்த நிகழச்சியில் திவாகரன் பங்கேற்றிருந்தார். இதையடுத்து முதல்வர் அமுதாவை மன்னார்குடி போலீஸார் தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவரிடம் திவாகரன் எங்கிருக்கிறார் என்பது குறித்து போலீஸார் விசாரித்ததாக தெரிகிறது.
திவாகரன் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனவரி 31ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதற்குள் அவரைக் கைது செய்ய போலீஸார் தீவிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications