குடியரசு தினவிழா-நெல்லையில் தீவிர கண்காணிப்பு
நெல்லை: குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா நடக்கும் பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் இன்று காலை 8 மணிக்கு கலெக்டர் செல்வராஜ் தேசியக்கொடி ஏற்றி போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. வஉசி மைதானம் முழுவதும் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர். மைதானத்தை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பின்னரே மைதானத்திற்குள் பார்வையாளர்கள் இன்று அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு நெல்லையில் போலீஸ் கமிஷனர் கருணாசாகர் உததரவுப்படி துணை கமிஷனர் ஜெயபாலன் அறிவுரைப்படி உதவி கமிஷனர்கள், இன்ஸபெக்டர்கள் மேற்பார்வையில் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே நிலையம், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவது்ம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications