மறைந்த ஆளுநர் பரூக் மரைக்காயர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: மறைந்த கேரள மாநில ஆளுநரும், முன்னாள் புதுவை முதல்வருமான பரூக் மரைக்காயரின் உடல் புதுச்சேரியில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
பரூக் நேற்று மாலை சென்னையில் மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் இன்று அதிகாலை புதுச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு புதுவை துணை நிலை ஆளுநர் இக்பால் சிங், முதல்வர் ரங்கசாமி, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் உள்ளிட்டோரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் ஊர்வலமாக உப்பளம் முஸ்லீம் கபரஸ்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு 36 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் அர்ஜூன முண்டா, ஆளுநர் சையத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications