மேட்டூர் அணை திறப்பு நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

Mettur Dam
சென்னை: மேட்டூர் அணையில் இருந்து பிப்ரவரி 5-ந் தேதி வரை தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நாளொன்றுக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் சனிக்கிழமை மாலை முதல் 5.2.12 வரையில் மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன்.என்று கூறியுள்ளார்.

மேட்டூர் அணையில் இருக்கும் தண்ணீர் இருப்பைப் பொறுத்து பாசனத்திற்காக ஜுன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி 28-ந் தேதி நிறுத்தப்படுவது நடைமுறை.

கடந்த ஆண்டு ஜூன் 6- ந் தேதியே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே அணை திறக்கப்பட்டது கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+