நில மோசடி வழக்கு: ஆந்திர உள்துறை முதன்மை செயலாளர் கைது
ஹைதராபாத்: நில மோசடி வழக்கில் ஆந்திர உள்துறை முதன்மை செயலாளரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பிபி ஆச்சார்யாவை சிபிஐ இன்று கைது செய்தது.
ஆந்திர அரசால் நடத்தப்படும் ஆந்திர பிரதேஷ் தொழில் உள்கட்டமைப்பு கழகம்(ஏபிஐஐசி) மற்றும் துபாயைச் சேர்ந்த எமார் நிறுவனமும் சேர்ந்து ஹைதராபாத்தின் மணிகொண்டாவில் வில்லாக்கள், அபார்ட்மெண்ட்கள் கட்டியது. அப்போது நில மோசடி நடந்ததாகவும், வில்லாக்கள் மற்றும் அபார்ட்மெண்ட்கள் விற்பனை செய்யப்பட்டதிலும் மோசடி நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அவை கட்டியபோது ஏபிஐஐசியின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் ஆச்சார்யா.
இது குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை ந்டத்தி வருகின்றது. முதல் தகவல் அறிக்கையில் ஆச்சார்யாவின் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இது தொடர்பாக அவரது வீட்டில் ரெய்டு நடந்தது. இந்நிலையில் இன்று ஆச்சார்யா கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இந்த வழக்கில் கடப்பா எம்.பி. ஜகன்மோகன் ரெட்டியின் ஆதராவளர் சுனில் ரெட்டி என்பவரும், இன்னொருவரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறி்ப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications