பேரறிவாளன் உள்ளிட்டோரின் தூக்கு ரத்து தொடர்பான வழக்கு-விசாரணை மார்ச் 27-க்கு ஒத்திவைப்பு
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் மனுக்கள் மீதான விசாரணையை மார்ச் 27-ந் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுவை 11 ஆண்டுகள் கழித்து நிராகரித்தது சட்டவிரோதமானது என்பதால் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என்பது மூவரின் கோரிக்கை.
மூவரின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 30-ந் தேதியன்று தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில் மூவரின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
மூவரின் தூக்கு தண்டனை தொடர்பான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று மூப்பனார் பேரவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு நிலுவையில் இருப்பதால் வழக்கின் விசாரணையை மார்ச் 27-ந் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது,
உச்சநீதிமன்றத்தில் மூவரின் தூக்கு தொடர்பான வழக்கு விசாரணை பிப்ரவரி 22-ந் தேதி நடைபெற உள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications