அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது உறுதி: அத்வானி

Subscribe to Oneindia Tamil

LK Advani
பைசாபாத்(உ.பி): உத்தரப்பிரதேசம் அயோத்தியில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டுவதுதான் தமது லட்சியம் என்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அத்வானி, பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டால் தான் பொது வாழ்க்கையில் தனது லட்சியம் நிறைவேறும் என்று கூறியுள்ளார்.

இதற்கான நேரம் விரைவில் வரவேண்டும் என்று ராமர் பக்தர்கள் விரும்புகின்றனர் என்றும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான தங்கள் முயற்சி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்..

ராமர் கோயில் கட்டுவதற்கு மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அமரவேண்டும் அல்லது நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டு அல்லது இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற 3 வழிகள் மட்டுமே உள்ளதாகவும் அத்வானி சுட்ட்டிக்காட்டியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+