மனிதர்களின் நடத்தை பற்றிய கருத்தரங்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சாதாரண மனிதர்களின் நடத்தை பற்றிய கருத்தரங்கம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
பொது விவகாரங்களுக்கான ராஜாஜி மையத்தின் சார்பில் ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் பேராசிரியர் என். ராமநாதன் கருத்துகளை வழங்குகிறார்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம்: மகாலட்சுமி நல சங்கம், 11, பார்க் வியூ ஸ்ட்ரீட், ராஜா அண்ணாமலை புரம், சென்னை -28.












Click it and Unblock the Notifications