மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்-கட்டணத்தைக் குறைத்த தனியார் பேருந்துகள்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் செல்லும் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் கட்டணம் குறைக்கப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் செல்லும் தனியார் பேருந்துகளில் கட்டணமாக ரூ.9 வசூலிக்க வேண்டும். ஆனால், அரசு விரைவு பேருந்துகளில் வசூலிக்கும் கட்டணமான ரூ.13 வசூலிக்கப்பட்டு வந்தது.
இதனை கண்டித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரியிடமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் கொடுத்திருந்தனர்.
இருப்பினும் மாவட்ட நிர்வாகம் மெளனம் சாதித்தே வந்தது. இதனைக் கண்டித்து வேடசந்துரில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கூடுதல் கட்டண வசூலிப்பை தனியார் பேருந்துகள் கைவிட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications