ஆளில்லா சூட்கேஸால் அல்லோகல்லோலப்பட்ட சென்னை விமான நிலையம்
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேஸால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ளார். அவர் இன்று மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வருவதாக இருந்தது. அவர் வருவதற்கு சில நிமிடங்கள் இருக்கையில் விமான நிலையத்தில் ஆளில்லா சூட்கேஸ் ஒன்று கிடந்தது. இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் சூட்கேஸில் வெடிகுண்டு இருக்கிறதோ என்று பயந்துவிட்டனர்.
உடனே அங்குள்ள அதிகாரிகள் வெடிகுண்டு நிபுணர்களை அழைத்து அந்த சூட்கேஸை எடுத்துச் சென்று சோதனையிடச் செய்தனர். சோதனையில் குண்டு எதுவும் சிக்கவில்லை. யாரோ பயணி ஒருவர் மறந்துபோய் விட்டுச் சென்றுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தால் சிறிது நேரம் விமான நிலையம் அல்லோகல்லோலப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications