விமான நிறுவனங்கள் நேரடியாக எரிபொருள் இறக்குமதி செய்ய அனுமதி

இதன்மூலம் எரிபொருளுக்கான வரி குறைவதோடு, அதன் விலையும் குறையும். இது விமான நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும்.
இந்தக் கோரிக்கையை நெடுங்காலமாகவே விமான நிறுவனங்கள் முன் வைத்து வந்தன. இந் நிலையில் இன்று நடந்த விமானத்துறைக்கான அமைச்சரவை குழு கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் பேசிய விமானப் போக்குவரத்து அமைச்சர் அஜித் சிங்,
விமானப் போகுவரத்து நிறுவனங்கள் நேரடியாக விமான எரிபொருளை இறக்குமதி செய்து கொள்ளலாம்.
அதே போல ஏர் இந்தியா கட்டணங்களை திருத்தியமைக்கவும் அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.
இன்றைய கூட்டத்தில் அமைச்சரவை குழுவில் உள்ளவர்கள் தவிர உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பெட்ரோலிய துறை அமைச்சர் எஸ்;ஜெய்பால் ரெட்டி, வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, திட்ட குழு துணை தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications