மணல் கடத்தல் கும்பலுக்கு துணை போன எஸ்.ஐ. சஸ்பெண்ட்: தர்மபுரி எஸ்.பி. அதிரடி
தர்மபுரி: மணல் கடத்தல் கும்பலுக்கு துணை போன எஸ்.ஐ. ஒருவரை தர்மபுரி எஸ்.பி. சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பகுதியில் உள்ள ஆற்றில் சிலர் சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தனர். இது குறித்த தகவல் அறிந்த வருவாய்த் துறையினர்
அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சிலர் டிராக்டர்களில் மணல் கடத்தி வந்தனர். அவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டவுடன் வாகனங்களுடன் தப்பிக்க முயன்றனர். ஆனால் ஒரு டிராக்டரை மட்டும் வருவாய்த் துறையினர் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர்.
இது குறித்து பஞ்சப்பள்ளி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரையிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து இந்த சம்பவம் பற்றி தர்மபுரி மாவட்ட எஸ்.பி. அமீத்குமார் சிங்கிடம் புகார் கொடுக்கப்பட்டது.
உடனே அவர் மணல் கடத்தல் விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரையை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications