சங்கரன்கோவிலில் மர்மநபர்களின் வருகை அதிகரித்துள்ளது: பாஜக, இந்து முன்னணி, இந்து துறவியர் பேரவை
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் மர்ம நபர்களின் வருகை அதிகரித்துள்ளதாக பாஜக, இந்து முன்னணி மற்றும் இந்து துறவியர் பேரவை ஆகியவை தெரிவித்துள்ளன.
இது குறித்து பாஜக, இந்து முன்னணி மற்றும் இந்து துறவியர் பேரவை கூட்டம் சார்பில் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சங்கரன்கோவிலில் அம்பாள் கோயில் ஊர்வலத்தின் போது திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கலவரத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் அவர்களை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
சங்கரன்கோவிலில் இந்து சமுதாய மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். கோயில் ஊர்வலம் நடந்த போது போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. சமீப காலமாக சங்கரன்கோவிலில் மர்மநபர்களின் வருகை அதிகரித்துள்ளது. எனவே, உளவுத்துறை போலீசார் அதை கண்காணிக்க வேண்டும்.
திட்டமிட்டு கலவரத்தை நடத்தியவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.
-
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications