8 மணி நேர மின்தடை: அரிசி ஆலைகள் முடக்கம்- அரிசி விலை மேலும் உயரும்

நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் விவசாயத்திற்கு அடுத்து நெல், அரிசி வியாபாரத்தில் சிறந்து விளங்குகிறது. இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் இயங்குகின்றன. இங்கு அரவை செய்யப்படும் அரிசி தமிழகம் மட்டுமின்றி கேரளாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இத்தொழிலில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள், ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது இப்பகுதியில் தினமும் 8 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதால் அரிசி ஆலைகளால் முழுமையாக செயல்பட முடியவில்லை. மின்தடை இல்லாத நேரங்களில் ஒரு மில்லில் 200 மூடைகள் வரை அரிசி அரவை செய்யப்பட்டது. ஆனால் மின்தடையால் தற்போது 40 முதல் 50 மூடைகள் மட்டுமே அரவை செய்யப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அரிசி வழங்க முடியவில்லை. மேலும் தொழிலாளர்களுக்கும் வேலை கொடுக்க முடியவில்லை.
தற்போது இப்பகுதியில் நெல் அறுவடை துவங்கி உள்ள நிலையில் மின்தடை காரணமாக ஆலைகள் சரிவர இயங்காததால் வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்வதை நிறுத்த முடிவு செய்துள்ளனர். இதனால் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரிசி விலை மேலும் உயரும் என தெரிகிறது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications