உச்சத்தை தொட்ட பிச்சிப் பூ விலை: ஒரு கிலோ ரூ.1000!

Subscribe to Oneindia Tamil

ஆரல்வாய்மொழி: வரத்து குறைவால் பிச்சிப் பூ விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தோவாளை பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ பிச்சிப் பூ ரூ.1000க்கு விற்பனையானது.

பனிப்பொழி மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக பிச்சிப் பூ வரத்து குறைந்துள்ளது. தோவாளை மார்க்கெட்டிற்கு மிக குறைவான அளவே பிச்சிப் பூ வரத்து இருந்தது. இதையடுத்து அதனை வாங்கிச் செல்ல வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவியது.

இதனால் ஒரு கிலோ ரூ.300க்கு விற்கப்பட்ட பிச்சிப் பூ நேற்று ரூ.1000க்கு விற்கப்பட்டது. மற்ற பூக்களின் விலையில் அதிக மாற்றங்கள் இல்லை. மல்லிகைப் பூ கிலோ ரூ.400க்கும், சம்பங்கி ரூ.150க்கும் விற்பனையானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+