கர்நாடக ஆபாச பட அமைச்சர்கள் மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவு
பெங்களூர்: கர்நாடக சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மூவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
பெங்களூர் வழக்கறிஞர் தர்மபால்கவுடா மனுவை ஏற்று பெருநகர நீதிமன்ற நீதிபதி கிரன் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்களான லட்சுமண், சி.சி.பாட்டீல், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது பிப்ரவரி 27ம் தேதிக்குள் வழக்கு பதிவு செய்ய நீதிபதி ஆணையிட்டுள்ளார்.
விதான்சவுதா போலீஸ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கு என்ன?
நாட்டையே அதிர்ச்சியில் உறையச் செய்த சம்பவம் கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த வாரம் நடந்தேறியது. இந்த மூன்று அமைச்சர்களும் கர்நாடக சட்டப்பேரவையில் அமர்ந்து கொண்டே தங்களது செல்போன்களில் ஆபாச படங்களை பார்த்துக் கொண்டிருந்த காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து மூவரும் பதவி விலகினார்கள். ஆனால் மூவரையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கர்நாடகத்தில் வலுத்துள்ளது. இந்த நிலையில்தான் கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications