பாண்டலூன்ஸ் ஃபெமினா மிஸ் இந்தியா 2012: 16 அழகிகள் தேர்வு

நாட்டின் மிகவும் பிரபலமான அழகிப் போட்டி பாண்டலூன்ஸ் ஃபெமினா மிஸ் இந்தியா. இதில் கலந்து கொள்வதையே பல பெண்கள் கௌரவமாகக் கருதுகின்றனர். இந்நிலையில் பாண்டலூன்ஸ் ஃபெமினா மிஸ் இந்தியா 2012 பட்டத்தை வெல்லப் போட்டி போடப்போகும் 16 அழகிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பெயர் விவரம் வருமாறு,
ருஹி சிங்
சனா கான்
ஷமதா அன்சன்
சினேகா உபத்யாய்
சோனம் பச்சே
சோனம்ப்ரீத் பஜ்வா
வன்யா மிஸ்ரா
விதி பர்த்வாஜ்
எரிகா பெர்னான்டஸ்
ஃபரா ஹுசைன்
ஹிமாக்ஷி அகர்வாலா
இப்சிதா பாடி
கருணா டோக்ரா
பிராச்சி மிஸ்ரா
பிரியங்கா வர்மா
ரோச்சல் மரியா ராவ்
http://feminamissindia.indiatimes.com/ என்ற இணையதளத்திற்கு சென்று உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களியுங்கள். யார் கண்டார் நீங்கள் முறைப்படுத்தும் முதல் 3 பேரும் நடுவர்களின் தேர்வும் ஒன்றாக இருந்தால் நீங்கள் பல பரிசுகளை வெல்லலாம். நீங்கள் தேர்வு செய்யும் அழகி பட்டத்தை வெல்லலாம், அடுத்த ஆண்டு பாலிவுட்டில் கூட நடிக்கலாம்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications