ஈரோடு மேயர் மல்லிகாவின் உறவினர் நகைக்காகப் படுகொலை!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு அதிமுக மேயர் மல்லிகா பரமசிவத்தின் உறவினர் ஒருவர் நகைக்காக படுகொலை செய்யப்பட்ட செயல் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு, செங்கோடம்பள்ளம் என்ற இடத்தில் ஹாலோ பிளாக் செங்கல் தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையத்தை நடத்தி வந்தவர் ரத்தினம். இவர் ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவத்தின் உறவினர் ஆவார்.
அவர் இன்று தனது செங்கல் விற்பனை நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கும்பல் அவர் அணிந்திருந்த 8 பவுன் நகைகளை திருடிக் கொண்டு தப்பி விட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட எஸ்.பி. நேரில் விசாரணை நடத்தினார். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேயரின் உறவினரே பட்டப் பகலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications