தடையில்லாமல் கரண்ட் கொடுங்க, போதும்-இளங்கோவன்
கும்பகோணம்: மக்கள் விலையில்லாப் பொருட்களை விரும்பவில்லை. தடையில்லாமல் மின்சாரத்தை கொடுக்க மட்டுமே வேண்டுகின்றனர் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
கும்பகோணம் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மக்கள் விலையில்லா பொருட்களை விரும்பவில்லை. தடையில்லா மின்சாரத்தை மட்டுமே விரும்புகின்றனர். மின்சார தட்டுப்பாடு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்துறை, விவசாயம் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்படாமல் 8 மணி முதல் 9 மணி நேரம் மின்சாரம் தடைபடுகிறது. ஆனால் கிராமப்புறங்களில் 16 மணி நேரம் மின்சாரம் தடைபட்டுள்ளது.
மின்வெட்டை கண்டித்து போராடுபவர்கள் மீது தடியடி நடத்தக்கூடாது. இதனை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் இளங்கோவன்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications