கிங் பிஷர் விமானங்கள் திடீர் ரத்து- விசாரணைக்கு உத்தரவு

கிங் பிஷர் நிறுவனம் எதுவித முன்னறிவிப்பும் இன்றி விமான சேவைகளை ரத்து செய்தது விதி மீறலாகும். இதனால் கிங் பிஷர் நிறுவனத்துக்கான விமான சேவை அனுமதியை ரத்தும் செய்யலாம் என்கிறது விதி.
இருப்பினும் கிங் பிஷர் நிறுவனம் இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளது.
விமான சேவையை தமது நிறுவனம் ரத்து செய்யவில்லை என்றும் இனந்தெரியாத சில பறவைகள் விமானங்கள் மீது மோதி சேவையை முடக்கிவிடுகின்றன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இது தற்காலிகமானதுதான் என்றும் எதிர்வ்ரும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் நிலைமை சரியாகிவிடும் என்றும் கிங் பிஷர் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் நட்டத்தில் இயங்கும் கிங் பிஷர் நிறுவனம் மீண்டும் அதிரடி கட்டணக் குறைப்பு அறிவிப்பை வெளியிடக் கூடும் என்றும் வெளியான செய்திகளை அந்நிறுவனம் மறுத்துள்ளது.
இதேபோல் விமான சேவைகளின் எண்ணிக்கையை குறைக்கப்போவதாக வெளியான செய்திகளையும் கிங் பிஷர் நிறுவனம் நிராகரித்துள்ளது. விமான எரிபொருளுக்கு கட்டண பாக்கி, நட்டத்தில் இயங்கியதால் விலகிய பைலட்டுகள் என பஞ்சப்பாட்டில் தொடர்ந்து சிக்கி வருகிறது சொகுசு தொழிலதிபர் மல்லையாவின் கிங் பிஷர் நிறுவனம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications