மின்சாரத்தை வீணடிக்க விரும்பவில்லை: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் ஐ.ஜே.கே.
Subscribe to Oneindia Tamil
சங்கரன்கோவில்: இடைத்தேர்தல் மூலம் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று இந்திய ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய ஜனநாயகக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் சூழ்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் நாங்களும் ஈடுபட்டு மின்சாரத்தைச் தேவையின்றி செலவு செய்ய விரும்பவில்லை. பொதுத் தேர்விற்காக தயாராகும் மாணவர்களுக்கு, இடையூறு ஏற்படுத்துவதையும் தவிர்க்க விரும்புகின்றோம்.
மேலும் இடைத்தேர்தல் மூலம் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதால், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடாது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications