ராஜபாளையம் அருகே கணக்கில் வராத ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலை அடுத்த ராஜபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் கார் ஒன்றை சோதனையிட்ட போது கணக்கில் வராத ரூ. 1 லட்சம் பணம் சிக்கியது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் சோலைசேரி கிராமம் உள்ளது. இங்கு இடைத்தேர்தலை முன்னிட்டு வாகன சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பறக்கும் படை தாசில்தார் முகம்மது ஜாகிர்உசேன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராஜபாளையத்தை சேர்ந்த கணேசன் என்பவர் கார் ஒன்றில் சங்கரன்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
காரை அதிகாரிகள் சோதனையிட்ட போது ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் பணம் இருந்தது. இது குறித்து பறக்கும் படையினர் விசாரித்த போது, கணேசன் போதிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகின்றது.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனையடுத்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications