லேப்டாப் நிறுவனங்களுக்கு கை கொடுக்கும் அரசியல் கட்சிகள்!

2006-ஆம் ஆண்டு வரைமாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் அரிசி, மிதிவண்டி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் இலவசமாக வழங்கப்படும் என அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை வழங்கின.
கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் லேப்டாப் கம்ப்யூட்டர்கள், மின் விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர் போன்றவையும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.10,200 கோடி மதிப்புள்ள 68 லட்சம் லேப்டாப் கம்ப்யூட்டர்களை இலவசமாக வழங்கக் கூடும். முதல் கட்டமாக ரூ.1,300 கோடிக்கு 10 லட்சம் லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கு லெனோவா மற்றும் எச்.சி.எல். இன்ஃபோசிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு தமிழக அரசு ஆர்டர்களை அளித்துள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுவோருக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. உத்தரபிரதேசம் மற்றும் கோவாவில் பாரதிய ஜனதாவும், பஞ்சாபில் சிரோமணி அகாலிதள கட்சியும் இதேபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
கடந்த 2011-ஆம் ஆண்டில் 4.5 விழுக்காடு சரிவை சந்தித்திருந்த லேப்டாப் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இனி வரும் ஆண்டுகளில் அரசியல் கட்சிகளே கை கொடுக்க உள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications