கரைதிரும்பிய 22 மீனவர்களை மடக்கி கைது செய்தது இலங்கை கடற்படை
Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் தாமஸ், முருகேசன், ரமேஷ் உள்ளிட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்படையின் சுற்றிவளைப்பிலிருந்து தப்பிய மீனவர்கள் இத்தகவலைத் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இலங்கையின் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மீனவர்களின் 5 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படை பறித்துச் சென்றுள்ளது.
ஏற்கெனவே இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் பலரும் இன்னமும் கஞ்சா வழக்கின் கீழ் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் தொடரும் சிறைபிடிப்பு நடவடிக்கையால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ராமேஸ்வரம் மீனவர்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
More From
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications