டிராபிக் போலீஸ் கன்னத்தில் 'பளார்' விட்ட மமதாவின் சகோதரர் மகன் கைது
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் சகோதரரின் மகன் போக்குவரத்து போலீஸை கன்னத்தில் அறைந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் சகோதரரின் மகன் ஆகாஷ் பானர்ஜி. இன்று ஆகாஷ் கிட்டர்பூரில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் போக்குவரத்து விதிகளை மீறி ஒன்வேயில் சென்றார். இதைப் பார்த்த போக்குவரத்து போலீஸ் ஒருவர் அந்த காரை நிறுத்தினார். அப்போது காரில் இருந்து ஆகாஷ் மற்றும் 2 பேர் கீழே இறங்கி வந்தனர்.
தங்கள் காரை நிறுத்தி கேள்வி கேட்ட போக்குவரத்து போலீஸை அவர்கள் திட்டியது மட்டுமில்லாமல் அவரைத் தாக்கவும் செய்தனர். ஆகாஷ் போலீஸை கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து அந்த 3 பேரும் வாட்கங்கே காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்ட்டனர். ஆனால் மமதாவின் உறவினர் என்பது தெரிய வந்ததும் அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதன் பிறகே வழக்குப் பதிவு செய்து ஆகாஷ் பானர்ஜி கைது செய்யப்பட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications