டெல்லியில் 2 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கைது: வெடிபொருட்கள் பறிமுதல்
டெல்லி: டெல்லி ரயில் நிலையத்தில் வைத்து லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 2 பேரை டெல்லி போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இஸ்ரேல் தூதரக கார் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று டெல்லி ரயில் நிலையத்தில் வைத்து லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர். அந்த 2 பேரும் ஜார்க்கண்ட் வழியாக டெல்லி வந்துள்ளனர். அவர்கள் டெல்லிக்குள்ள வந்ததில் இருந்தே உளவுத்துறை அவர்களை ரகசியமாக பின்தொடர்ந்தது.
தனிப்படையினர் இந்த கைது குறித்து வாய் திறக்காவிட்டாலும் அந்த 2 பேரிடம் இருந்து பல முக்கியமான அரசு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. அவர்கள் விவிஐபிக்களையும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மார்க்கெட் பகுதிகளையும் தாக்கும் திட்டத்தோடு டெல்லி வந்துள்ளனர்.
கைதானவர்களிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications