ஜெ. வருகைக்காக திருவேங்கடத்தில் ஹெலிபேடு அமைக்கும் பணி மும்முரம்

நடைபெற்று வருகிறது.
தேர்தல் திருவிழா
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, தேமுதிக, மதிமுக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஆதரித்து அக்கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால் சங்கரன்கோவில் தொகுதி முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது.
மார்ச் 13-ல் ஜெ. பிரச்சாரம்
அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வியை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா மார்ச் 13ந் தேதி சங்கரன்கோவிலில் பிரச்சாரம் செய்கிறார். சென்னையிலிருநது ஹெலிகாப்டர் மூலம் திருவேங்கடம் வரும் முதல்வர் ஜெயலலிதா ராஜபாளையம் தனியார் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் குருவிகுளம் ஒன்றியத்தில் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
முதல்வர் வரும் ஹெலிகாப்டர் தரையிறங்க திருவேங்கடத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் ஹெலிபேடு அமைக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications