இந்தியா-சீனா பேச்சுக்கு எதிர்ப்பு: டெல்லியில் திபெத்தியர்கள் ஆர்ப்பாட்ட்டம்
டெல்லி: எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லி ஐதரபாத் இல்லம் முன்பாக திபெத்தியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திபெத்துக்கு சுதந்திரம் வழங்கிவிட்டு பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்பது திபெத்தியர்களின் முழக்கம்
டெல்லி வந்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சர் யங் ஜியேச்சியுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐதராபாத் இல்லம் முன்பு திபெத்தியர்கள் ஒன்று திரண்டனர். திபெத்துக்கு சுதந்திரத்தை வழங்கிவிட்டு இந்தியாவுடன் சீனா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
அனுமதியின்றி ஆர்ப்பட்டம் நடத்தியதாக ஒரு பெண் உட்பட 15 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள காவல்நிலையத்துக்கு குண்டு செல்லப்பட்டனர்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications