2-ம் கட்ட பிரச்சாரம்- சங்கரன்கோவில் நகரத்தில் நாளை வைகோ வாக்குசேகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமாரை ஆதரித்து அக்கட்சிப் பொதுச்செயலாளர் நாளை முதல் 2-ம் கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.
கடந்த 27ந் தேதி முதல் குருவிகுளம் ஒன்றிய பகுதிகளில் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார். இடையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது தூக்கு தண்டனை தொடர்பான வழக்கிற்காக தற்போது வைகோ டெல்லி சென்றுள்ளார்.
நாளை காலை அவரது சொந்த ஊரான கலிங்கப்பட்டியை உள்ளடக்கிய குருவிகுளம் ஒன்றியத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மாலை 3 மணி முதல் சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட 6 வார்டுகளில் அவர் வாக்கு சேகரிக்கிறார்.
அரசியல் தலைவர்களிலேயே வைகோ மட்டுமே வரும் 16-ந் தேதி வரை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
More From
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications