மாலத்தீவில் தொடரும் குழப்பம்- அனைத்துக் கட்சி குழுவிலிருந்து முக்கிய கட்சி விலகல்
மாலே: மாலத்தீவில் இயல்புநிலை திரும்புவதற்காக உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் குழுவில் இருந்து அந்நாட்டின் 2-வது பெரிய கட்சியான டி.ஆர்.பி. விலகுவதாக அறிவித்துள்ளது.
மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத்தின் சகோதரர் உட்பட அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் நேற்று ரகளையில் ஈடுபட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இம்முடிவை அக்கட்சி மேற்கொண்டுள்ளது.
நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு நஷீத்தின் கட்சி அனுமதித்தால் மட்டுமே அனைத்துக் கட்சிக் குழுவில் தமது கட்சி இடம்பெறும் என்று டி.ஆர்.பி.யின் துணைத் தலைவரும் தற்போதைய அதிபர் வகீத் அரசில் அமைச்சராகவும் உள்ள அகமது முகமது தெரிவித்துள்ளார்.
புதிய அதிபரான வகீத் பதவி விலக வேண்டும் என்பது நஷீத் கட்சியின் கோரிக்கை.
இக்கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மற்றும் அதிபரை உள்ளே விடாமலும் அவர்களது இருக்கைகளை அப்புறப்படுத்தியும் நஷீத்தின் சகோதரர் தலைமையில் பெரும் ரகளை நடந்தது. உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் நஷீத் கட்சி வலியுறுத்தி வருகிறது.
மாலத்தீவில் அமைதியை கொண்டுவருவதில் இந்தியா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications