கொலவெறி இத்தாலியரை படம் எடுக்க வந்த இத்தாலி தொலைகாட்சி குழு
கொல்லம்(கேரளா); தமிழக மீனவர்கள் 2 பேரை படுகொலை செய்த இத்தாலிய கடற்படையினர் மீதான வழக்கை பதிவு செய்வதற்காக கொல்லம் நீதிமன்றத்தில் முகாமிட்டிருந்த அந்நாட்டின் சேனல் 5 என்ற தொலைக்காட்சிவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு கொல்லம் ஜே.எம். நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கொலைசெய்த 2 இத்தாலிய பாதுகாப்பு படையினரிடம் விசாரணை நடத்திய போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரது காவலையும் வரும் 5-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டனர்.
இவர்கள் இருவரையும் படம்பிடிக்க இத்தாலியின் சேனல் 5 என்ற தொலைக்காட்சியின் செய்தியாளரும் கேமராமேனும் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தனர். இதையடுத்து சேனல் 5 ஊடகவியலாளர்களிடம் கொல்லம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் கொல்லம் காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் இத்தாலி வீரர்கள் போலி கையெழுத்து போட்டுள்ளதாக ஒரு சர்ச்சையும் எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications