உத்தரப் பிரதேசத்தில் 7-ம் கட்ட வாக்குப் பதிவு
லக்னெள: உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலின் 7வது மற்றும் கடைசி வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
60 சட்டப்பேரவை இடங்களுக்காக 10 மாவட்டங்களில் இத்தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போது தேர்தல் நடைபெறும் 60 தொகுதிகளில் 30க்கும் மேற்பட்டவையை கடந்த முறை பகுஜன்சமாஜ் கைப்பற்றி இருந்தது.
இறுதிக் கட்ட தேர்தலில் 962 வேட்பாளர்கள் களத்தில் உள்லனர். மொத்தம் 1.82 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
சமாஜ்வாதி கட்சியை இஸ்லாமியர்களின் நண்பராக அடையாளம் காட்டும் முகமது ஆசம் கான் போட்டியிடும் ராம்பூர் தொகுதிக்கும் இன்றுதான் தேர்தல்.
கோவா
கோவா மாநிலத்தில் 40 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
காலையில் வாக்குப் பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே 20 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருந்தன.
மர்கோவா தொகுதியில் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர் திகம்பர் கமாத், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இத்தேர்தலில் 80 விழுக்காடு வாக்குகள் பதிவாகும் என்று எதிர்க்கட்சித் தலைவரான மனோகர் பரிக்கார் கூறியுள்ளார்.
மார்ச் 6-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications