இடைத்தேர்தல்: ஜெ.வின் சூறாவளிப் பிரச்சாரத்தை தொடர்ந்து கருணாநிதி பிரச்சாரம்
சென்னை: இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வரும் 15ம் தேதி சங்கரன்கோவிலில் பிரச்சாரம் செய்கிறார்.
இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரான ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து அக்கட்சித் தலைவர் கருணாநிதி வரும் 15ம் தேதி சங்கரன்கோவிலில் பிரச்சாரம் செய்கிறார். சூரியகுமாரை ஆதரித்து திமுக முக்கிய நிர்வாகிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதி வரும் 15ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு வருகிறார். அன்று மாலை 4 மணிக்கு சங்கர்நகர் விருந்தினர் மாளிகையில் இருந்து காரில் புறப்படும் அவர் தொடர்ந்து நெல்லை-சங்கரன்கோவில் ரோட்டில் சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரோட்டோர மக்களிடம் காரில் இருந்தபடியே ஆதரவு திரட்டுகிறார்.
அன்று இரவில் வடக்கு ரத வீதி, மேல ரத வீதி சந்திப்பில் நடக்கும் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
முந்தைய நாளான 14ம் தேதி தான் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தனது கட்சி வேட்பாளர் முத்துசெல்வியை ஆதரித்து சங்கரன்கோவிலில் சூறாவளிப் பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications