5 மாநிலத்தேர்தலில் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு இடம் கூட தேறவில்லை
டெல்லி: 5 மாநிலத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது தோழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. இதில் நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்தத் தேர்தலில் மிக மோசமான தோல்வியைத் தழுவியது யார் என்றால்அது கம்யூனிஸ்ட் கட்சிகள்தான். ஐந்து மாநிலங்களிலும் இடதுசாரிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பெரும்பாலான இடங்களில் இவர்களின் வேட்பாளர்கள் டெபாசிட்டைப் பறி கொடுத்துள்ளனர்.
அதேபோல உ.பியில் ஆட்சியை நழுவ விட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சி, இந்த முறை உத்தரகண்ட், மணிப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும் போட்டியிட்டது. அதில் 3 மாநிலங்களில் இக்கட்சிக்கு ஒரு சதவீத ஓட்டு கூட கிடைக்கவில்லை.
இதனால் தேசிய அளவில் பெரிய கட்சியாக மாற நினைத்த அதன் கனவு வீணாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications