லோக்பால் மசோதாவை நிறைவேற்றாததால் காங்கிரஸ் தோற்றது: அன்னா குழுவினர்

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், பஞசாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்களில் மணிப்பூரில் மட்டும் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் செய்ததால் அங்கு நிச்சயம் வெற்றி கிட்டும் என்று நினைத்த அக்கட்சிக்கு பரிசாகக் கிடைத்தது தோல்வி மட்டுமே.
இந்நிலையில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாததற்காகத் தான் 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளதாக அன்னா குழுவினர் தெரிவி்ததுள்ளனர்.
இது குறித்து அன்னா குழு உறுப்பினரான கிரண் பேடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
லோக்பால் மசோதாவை நிறைவேற்றாத காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு எதிரான இயக்கத்தையே அழிக்கப் பார்த்தது. சிபிஐ அமைப்பை தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டு உத்தர பிரதேசத்தில் சில முக்கிய தலைவர்களை அக்கட்சி மிரட்டியுள்ளது. அதற்கெல்லாம் சேர்த்து மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர் என்று தெரிவி்ததுள்ளார்.
அன்னா குழுவினர் காங்கிரஸுக்கு எதிராக பிரச்சாரம் செய்தும் கடந்த சட்டசபை தேர்தலைவிட இந்த முறை காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications