அணுமின் நிலையத்தை திறக்கக் கோரி காயல்பட்டினத்தில் கடையடைப்பு
காயல்பட்டினம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்கக் கோரி அனைத்து கட்சி மற்றும் பொது நலஅமைப்புகளின் சார்பில் காயல்பட்டினத்தில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு அறிவித்துள்ள நேரத்தை விட கூடுதலாக மின்வெட்டு உள்ளது. இதற்கு காயல்பட்டினமும் விதிவிலக்கல்ல. காயல்பட்டினத்தில் 4 மணி நேரம் மின்தடை என்று அரசு அறிவித்திருந்த போதிலும் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவியர் தேர்வு நேரங்களில் படிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
இரவு நேர மின்தடையால் நோயாளிகள், குழந்தைகள் சிரமப்படுகின்றனர். திருட்டு பயமும் மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. மின்பற்றாக்குறையை போக்க கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்கக் கோரி காயல்பட்டினத்தில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் பஜார் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது.
கடை அடைப்பையொட்டி அங்கு ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications